1. Information Collection
இந்த வலைத்தளம் மூலம் பின்வரும் தகவல்கள் சேகரிக்கப்படலாம்:
பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, அடையாள ஆவணங்கள் மற்றும் சேவை தொடர்பான விவரங்கள்.
2. Data Security
பயனர் வழங்கும் அனைத்து தரவுகளும் பாதுகாப்பாக சேமிக்கப்படும்.
மூன்றாம் தரப்பு அனுமதி இல்லாமல் தகவல்கள் பகிரப்படாது (சட்டப்படி தேவைப்பட்டால் தவிர).
3. Use of Information
விண்ணப்ப செயல்முறை, சேவை வழங்கல், மற்றும் ஆதரவிற்காக மட்டுமே தகவல்கள் பயன்படுத்தப்படும்.
விளம்பர அல்லது மார்க்கெட்டிங் தகவல்களுக்காக பயன்படுத்தப்படலாம்.
4. Third-Party Sharing
அரசு போர்டல் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தேவையான தகவல்கள் பகிரப்படும்.
வேறு எந்த தனிப்பட்ட நிறுவனத்திற்கும் அனுமதி இல்லாமல் பகிரப்படாது.
5. Cookies & Tracking
வலைத்தள பயன்பாட்டை மேம்படுத்த Cookies பயன்படுத்தப்படலாம்.
6. Privacy Policy Changes
இந்த தனியுரிமைக் கொள்கை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம்.